தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September, 2011

பாரதியின் குயில்பாட்டு - சில வரிகள்

கவிஞனின் மாலைக்கால கற்பனையை பற்றி...
"மாலையழகில் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர்
கற்பனையின் சூழ்ச்சி."
இறைவனின் அருளாகிய ஒளியினைப் பற்றி...
"ஒளிபோ மாயின் ஒளிபோ மாயின்
இருளே இருளே இருளே."
இறைவனின் அன்பு வேண்டும் என்பதை பற்றி...
"காதலை வேண்டி கரைகின்றேன், இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்."
 
இறைவனின் குணாதிசயங்களை பற்றி...
"தேவர் கருணையிலோ, தெய்வச் சினத்திலோ
யாவர் மொழியும் எளிதுணரும் பேறுபெற்றேன்."
சூரிய ஒளியின் ஆற்றலைப் பற்றி...
"மண்ணை தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி, வித்தை செயுஞ் சோதி."
இறைவனின் ஆற்றல் மற்றும் சிறப்பு பற்றி...
"ஆனாலு நின்றான் அதிசயங்கள் யாவினுமே
கானமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டு நெடுவானங் கடலெல்லாம் விந்தையெனில்,
பாடினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!"

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...